Friday, February 20, 2009

பிறந்த நாள்

நாம் செய்து கொண்டிருப்பதை ,
ஓடி கொண்டிருப்பதை
ஒரு கணம் நிறுத்தி விட்டு
நிதானப்பட ..........
இல்லாததை நினைத்து..
படும் வருத்தங்கள் நடுவே
இருத்தலே இனிதென கொண்டாட
காலம் கொடுக்கும் ஒரு வாய்ப்பு


No comments: