பூந்தென்றல்
வாழ்வதில் பற்று வைப்போம்- வாழ்க்கையை கற்று வைப்போம்
Wednesday, August 20, 2008
எழுதுவதில்லை
நீ
என் அருகில் இருக்கும் போது மட்டும்
நான் எழுதுவதில்லை
ஏன் எனில்
படிக்கும்பொழுது எழுத
நான் பழகவில்லை
உன்னை போன்ற கவிதையை !!!!!!
1 comment:
SanSiv
said...
:-) நல்லாருக்கு
December 4, 2008 at 8:17 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:-) நல்லாருக்கு
Post a Comment