Monday, January 19, 2009

ஊருக்குள்

மாமா: என்ன மாப்பிள்ளை ??... காலையிலே எங்க கிளம்பிடீங்க அதுவும் சொம்பை தூக்கிட்டு ??
மாப்: இல்ல மாமா , சாமிக்கு மார்கழி முப்பது நாளும் காலையிலே தண்ணி விடுறதா வேண்டுதல்
மாமா : ஓஓ.. ! சரி சரி ... ஊத்துறது ஊத்தறிங்க கொஞ்சம் பெரிய குடத்துலே தான் கொண்டு போயி ஊத்தறது ..நம்ம ஊருலே தான் தண்ணிக்கு பஞ்சமே இல்லியே
மாப் : அதுவா.... நெறைய ஊத்தினா சாமிக்கு குளிருமில்லே ... அதான் சின்ன குடம்
மாமா : அப்போ சுடு தண்ணி கொண்டு போயி ஊத்த வேண்டியது தானே ....................
மாப் : ??????????????

No comments: