M.Sc Maths 1st year Class-
பாடம் : Sql Server 2000
அமாவாசைக்கும் ,அப்துல் காதருக்குமான சம்பந்தம் ---அந்த வகுப்பு..
கல்லூரியில் கட்டிய காசுக்கு.... விதியை நொந்தவாறே உட்கார்ந்திருந்தனர் . நானோ வகுப்பறையில் ..எந்த தலைப்பை எடுக்க ஆரம்பித்த போதும் கரும்பலகையில் படம் போட்டு விளக்கியும் ...எழுதியும் போட்டு... பாடம் நடத்தி கொண்டிருந்தேன் ...
எழுதி போட்டதை அவர்கள் எல்லாம் எழுத கொஞ்சம் நேரம் கொடுத்தேன் .. பின்பு முன் வரிசையில் உட்காந்திருந்த ஒரு மாணவனை பார்த்து
"போர்டு-ல இருக்கிறதை அழிச்சிரட்டுமா ? " என்றேன்
அவன் சாவதானமாக சொன்னான் ..
"நீங்க எழுதறிங்க .. நீங்க அழிக்கறிங்க.. அதை ஏன் என்கிட்டே கேக்கறிங்க"
????? ????????????
1 comment:
I was comparing myself and this tamil blog when i was reading the line comparing ammvasiyum and abdul kadarum.
Nice to read..
Sunil Kumar
Post a Comment