Friday, July 17, 2009

அகதி- ஒரு கருத்து

குடும்ப அட்டையும் ,வாக்காளர் அட்டையும்
இல்லாதிருந்தால்
இந்திய தேசத்தில்
எத்தனையோ பெண்கள்
பிறந்த மண்ணில் அகதிகளாய்
அஹறிணை பொருட்களில்
ஒன்றாய் கலந்திருப்பர்

அரசாங்கத்திற்கு நன்றி !!!

No comments: