Thursday, November 19, 2009

ஏன் ?

எல்லாம் தான் தெரிகிறது ...
எதார்த்தம் எதுவென்றும் புரிகிறது ...
பசித்தால் எனக்கு மட்டுமே பசிக்கிறது ...
ஆனால் சாப்பிடும் போது
உன்னையும் - மனம் ஏன் நினைக்கிறது ?

1 comment:

anbinnayagan said...

கவிதை இனிமையாய் இருக்கிறது..வாழ்த்துக்கள்