"நாங்க எல்லாரும் படத்துக்கு போகையிலே உன்னை விட்டுட்டு போக மனசில்லே ..இந்த தடவையாவது நீயும் வருகிறாயா "
"வீட்டுலே கேக்கணும் ..அப்படியே கேட்டாலும் விட மாட்டாங்க ... "
"இவ்வளவு நாளா உண்மை தானே பேசினே ...இந்த ஒரே தடவை சின்னதா ஒரு பொய் சொல்லிட்டு எங்களோட படத்துக்கு வாயேன்" ....
"சொல்லலாம் ! ..ஆனா இப்போ சொல்ற பொய் என்னை காட்டி கொடுத்துருச்சுனா இவ்வளவு நாள் நான் சொன்ன உண்மையெல்லாம் பொய் ஆகிடுமே.அதனாலே நான் பொய் சொல்ல போறதில்லே " -பிரேமா
1 comment:
gud one subi!
Post a Comment