Thursday, November 29, 2007

எனக்கான வாழ்வை

வருங்காலம் ஒன்றில்
நம் கல்லூரியை காட்டி
இங்குதான் நான் படித்தேன் என்று
நீ உன் பிள்ளைகளிடம்
பெருமையாக சொல்லி கொண்டிருப்பாய்..
நானும் தான்....நிச்சயமாய்
என் பிள்ளைகளிடம்
உன்னை காட்டி ... சொல்லுவேன்...
இந்த கண்களில்,
இவள் தோள்களில்,
மடியினில்...
வார்த்தைகளில்...
எனக்கான வாழ்வை படித்தேன் என்று..

1 comment:

Anonymous said...

HI subi,excellent!!!!!!!!!!!!!!!wat i say,simply super da..............sorry for my delay of comments.super,super keep it up.........kkkkkkkk
hi akka this is...........................................................your friend(i think).