Tuesday, November 25, 2008

நம்பிக்கை

உலகின் மிக பெரிய விஷயங்கள் எல்லாம்
சின்ன சின்ன நம்பிக்கைகளில் தான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது -அடுத்த நிமிடம்
உயிர் வாழ்வது முதல் - ஆயுள் முழுவதும்
உன்னோடு வாழ போவது வரை
ஆழம் புரியாத கிணற்றுக்குள்
அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிற
ஒரு நூலை பிடித்து கொண்டு
நான் சிரிப்பதை போல

2 comments:

நட்புடன் ஜமால் said...

\\உலகின் மிக பெரிய விஷயங்கள் எல்லாம்
சின்ன சின்ன நம்பிக்கைகளில் தான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது -அடுத்த நிமிடம்
உயிர் வாழ்வது முதல் - ஆயுள் முழுவதும்
உன்னோடு வாழ போவது வரை
ஆழம் புரியாத கிணற்றுக்குள்
அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிற
ஒரு நூலை பிடித்து கொண்டு
நான் சிரிப்பதை போல\\

ம்ம்ம் ... நல்லாயிருக்கு

Poonthendral said...

நன்றிங்க