Wednesday, December 3, 2008

அய்யாவு என்கிற நம்பிக்கையின் நல் மொழிகள்

ஒவ்வொரு முறையும் வேலைக்கான தேர்வுகளுக்கு சென்று திரும்பி வருகையில் "ஏன்டா வருத்தப்படறே ,நீ படிச்சியே அந்த ஸ்கூல்-ஐ சுத்தி வரட்டி வித்தவன் நானு. நானே நினைக்கலே உங்களை(அவர் பிள்ளைகள்) எல்லாம் அங்கே படிக்க வைப்பேன்னு ..உங்களுக்கு எல்லாம் என்னடா கொறைச்சல் ?படிச்சிருக்கீங்க , நல்ல அறிவு இருக்கு இன்னிக்கி எங்கே வேலைக்கு போனாலும் மாசம் 3 ஆயிரத்துக்கு கொறவு இல்லாமே சம்பளம் வாங்கலாம்... நீ ஏன்டா மனசை தளர விடறே..3 ஆயிரம் போதும்டா காலுக்கு போயி தலைக்கு வருமடா
அன்னிக்கெல்லாம் ஒரு படிப்பும் இல்லாமே, காசு பணம் இல்லாமே ,2.50 கூலிக்கு போனப்ப கூட நம்பிக்கை ஒன்னு மட்டும் தான்டா வச்சு பாடுபட்டோம் .தைரியமா இரு "

2 comments:

SanSiv said...

என்ன நம்பிக்கைய பத்தி திடீர்ன்னு பதிவுகள்... ம்ம்...

யாருங்க இந்த அய்யாவு ?

Sam Jr said...

நம்பிக்கை வந்தது இப்போது?