Friday, May 2, 2014

பாடம் -1


எல்லாரும்  நல்லவர்கள் தான் ... கெட்டவர்கள் என்று யாரும் இல்லை..
காலம் கொளுத்தி போடுகிற வெடிகளின்... 
சில நிமிட   சூழ்நிலை வெளிச்சங்களில் தான்  தெரிகிறது
ஆகாயத்தில்
நாம் எதை பிடித்து 
தொங்கி கொண்டிருக்கிறோம் .. 
கயிறா , நூலா   என்று தெரிகிறது 

No comments: