திருமணம் முடிந்து
தாய் வீடு பிரிகையில்
அழாத கண்கள் .....
பெற்ற மகனை
வேலை நிமித்தமாய் பிரிகையில்
திறந்த கண்ணீர் அணை .....
எத்தனையோ போராட்டங்களுக்கு பின்
தேடி பெற்ற வேலையை
தேவைகளுக்காக விடும் போது
ஏனோ இன்று ரத்தம் வடிக்கிறது
No comments:
Post a Comment