Tuesday, December 4, 2007

அவள்

அவள் ஒரு தேவதை தான்
வெண் புகை சூழ ...
வெள்ளை உடையில் வந்து
வேண்டிய வரங்களை தருபவள் அல்ல
இனி வரங்களே வேண்டாதிருக்க செய்பவள் ...

1 comment:

Anonymous said...

Really Fantastic .

itha pulakulla yum ennamo iruthuiruku paryen