Wednesday, February 13, 2008

என் பெற்றோர்

பெண்ணே ,
நாம் சந்தித்து பிரிவோம் என்று யாருக்கோ தெரிந்திருக்கிறது ..
அதனால் தான்
வழி தொலைந்த பிள்ளையை போல்
அழுது கொண்டிருக்கும் எனக்கு ..
உன்னை மறக்க வைக்கும் மருந்தை ...
நான் பிறக்கும் முன்னமே ...
கண்டுபிடித்து ... வைத்திருக்கிறார்கள் ...

என் அழுகை அர்த்தமற்றது என்றாலும்
இரவும் பகலும் போல்
உறவும் ,பிரிவும் என்று
என்னை உணரச்சொல்லி
ஆறுதல்படுத்தும் மருந்தாய்
-என் பெற்றோர் ....!!!!!!!!!!!!

No comments: