Thursday, February 14, 2008

நீளமா-வட்டமா ...

காதல் நீளமா .... வட்டமா
கருத்து சொல் !!!!! ...
உன்னை நேசிக்க ஆரம்பித்த பின் .
நீ நேசிப்பவர்கள்..
உன்னை நேசிப்பவர்கள் ... என்று
உனக்காக எல்லாரையும் ...
நேசிக்க தொடங்கி . ...
கடைசியில் என்னில் தான்
வந்து ... முடிந்திருக்கிறேன் ...
அப்படியானால் காதல் ???????????



(வாழ்க்கை ஒரு வட்டம்..உலகம் ஒரு வட்டம் ..இந்த மாதிரி இதுவும் ஒரு discussion தான்)

1 comment:

SanSiv said...

:-) Excellent.

காதல்னா யோசிக்க வேண்டியதுதான்.ஆனா இவ்ளோ யோசிக்ககூடாதுங்க.. :-)

அன்புடன்
சங்கீ