வாழ்வதில் பற்று வைப்போம்-
வாழ்க்கையை கற்று வைப்போம்
Tuesday, December 16, 2008
நீ
நீ அழுதால் என் சோகம் கூட பெரிதாக தெரிகிறது நீ சிரித்தால் தான் என் சந்தோசம் கூட நிலைக்கிறது நீ தட்டி கொடுத்து பெருமிதப்படும் போதுதான் என் வெற்றிகள் கூட புரிகிறது ... அதில் எப்போதும் நீயும் ஒன்றென.................
No comments:
Post a Comment