என்னருமை மகனே ,
உனக்கு ....
அத்தையை போல நெற்றிதாத்தாவை போல சிரிப்பு
பாட்டியை போல கண்கள்
அப்பாவை போல முகம் ,குணம் ,உடலமைப்பு
இப்படி தான் உன் அப்பா பூரித்து கொண்டிருக்கிறார்
எனக்கொரு சந்தேகம் ?
உனக்கு உயிர்,உணவு கொடுத்து
எத்தனையோ துன்பங்களோடு
ஐயிரண்டு திங்கள் சுமந்து
உன்னை பெற்றவள் நான்
என் அங்கலட்சணம் ஒன்று கூட உனக்கில்லையா ???
2 comments:
angalakshanam illamal pona enna subi???ungalai pola manasu avanuku irundhal podhum.ellam rasika.elloraium purinchuka !!!
angalakshanam illamal irundha enna subi ???ungalai eppavum purinchukara ,ungalai polavey ellam rasikavum kudia manasu avanuku irkum....!
Post a Comment